பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி - நூலகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
நாகம்மை ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
 
 

 

முதன்மைச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதி இடங்கள் காலி
காலதாமதம் செய்யாமல் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தக்கவர்களின் பட்டியலை
தலைமை நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும் தமிழர் தலைவர் வேண்டுகாள

சென்னை உயர்நீதிமன் றத்தில் காலியாக உள்ள எட்டு இடங்களுக்கு சமூக நீதிக் கண்ணோட்டத்தில் தக்கவர்களைப் பரிந்துரை செய்து சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர் கள் விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதி-மன்-றத்தில் தற்போது உள்ள காலி இடங்கள் 8 ஆகும். அதாவது 8 புதிய நீதிபதி-கள் நியமனமாகி, பொறுப்-பேற்று,

  மேலும்

தமிழிலே பாடக்கூட உரிமை இல்லாத நிலை இருந்தது அந்த நிலையை முறியடித்தவர் தந்தை பெரியார்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் தமிழர் தலைவர்

சென்னை, பிப்.8_ தமி-ழிலே பாடக்கூட நமக்கு உரிமை இல்லாத நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றியவர் தந்தை பெரியார் என்று திராவி-டர் கழக தலைவர் கி.வீர-மணி அவர்கள் கூறினார்.

சென்னை அண்ணா சாலை ஃபிலிம்சேம்பரில் நேற்று (7.2.2010) தந்தை பெரியார் முத்தமிழ் மன்-றத்தின் சார்பில் இசை விழா எழுச்சியோடு நடை-பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து-கொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

  மேலும்

சமூக விடுதலை, பொருளாதார போராட்டத்திற்கு தமிழ்நாடு பலம் கொடுக்கிறது
மக்களவைத் தலைவர் மீராகுமார் பேச்சு

சென்னை, பிப்.8_- சமூக விடுதலைக்காகவும், பொருளாதார சுதந்திரத்-திற்காகவும் நான் நடத்-தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு எனக்கு மிகுந்த பலம் கொடுக்கிறது என்று மக்களவைத் தலைவர் மீராகுமார் பேசினார்.

பாபு ஜெகஜீவன்ராம் அனைத்திந்திய சமத்துவ இயக்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் மீராகுமாருக்கு

 

 

 




Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai