ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி சென்னை தகவல்தொழில்நுட்பப் பூங்கா பொறியாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

சென்னை, நவ. 18- ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிங்களப் போர்ப்படையினருக்கு பயிற்சி உள்பட எந்த உதவிகளையும் இந்திய அரசு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் சென்னை டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி அணி வகுப்புப் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், சூர்யா, கார்த்திக் ஆகியோர் இதில் பங்கேற்று தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களுடன் இணைந்து கைகோத்து நின்றனர். போரை நிறுத்து என்ற வாசகம் பொறித்த சட்டையை அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். இனப் படுகொலை நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து

 

சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai